குழந்தைகள் தினம்
குழந்தைகள் தினம்
கடந்த
25-2-22 புதுக்கோட்டை மாவட்டம்
மணமேல்குடி வட்டம்
கோலேந்திரம் ஊராட்சி
ஒன்றிய தொடக்கப்
பள்ளியில் ஆன்லைன்
கல்வி ரேடியோ
குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் கலந்து
கொண்ட வெற்றி
பெற்றவர்களுக்கு பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு
சிறப்பு விருந்தினராக மணமேல்குடி வட்டார
வள மைய மேற்பார்வையாளர் திருமதி
சிவயோகம் அவர்கள்
தலைமையேற்று சிறப்பித்தார்கள்.
நம் பள்ளியின் பெற்றோர்
ஆசிரியர் கழகத்
தலைவர் திரு சேக் அலாவுதீன் அவர்களும், நம் பள்ளி மேலாண்மை
குழு தலைவி
திருமதி விஜி அவர்களும், ஊராட்சி
மன்ற தலைவர்
திருமதி செல்லம்மாள் கருப்பையா அவர்களும் முன்னிலை வகித்து
பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழும் கேடயமும்
வாழ்த்துரையும் வழங்கி
சிறப்பித்தார்கள்.
மணமேல்குடி வட்டார வளமைய
மேற்பார்வையாளர் திருமதி
சிவயோகம் அவர்கள்
நம் பள்ளி
மாணவர்களின் செயல்பாடுகளை கண்டு மிகவும்
பாராட்டினார்கள் வாழ்த்தினார்கள்..
சிறப்பாக செயல்பட்ட நம் பள்ளிக்கு வாழ்த்து
மடலையும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் கேடயமும் மாணவர்களுக்கு பரிசும் பாராட்டு
சான்றிதழும் வழங்கி
சிறப்பித்தார்கள்
அவர்களுக்கு நம் பள்ளி
சார்பாக நன்றிகளை
தெரிவித்துக் கொள்கிறோம்.
இல்லம் தேடிக் கல்வி
கல்வி பொறுப்பாளர் திரு கண்ணன்
அவர்கள் பள்ளி
மாணவர்களின் வாழ்த்தி
பரிசுகள் வழங்கினார்கள்.
எம் பள்ளி
மாணவர்களின் சாதனையை கேட்க இதனை
பார்க்கவும்




Comments
Post a Comment