அறிவியல் கண்காட்சி
அறிவியல் கண்காட்சி
நம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் #onlinekalviradio வின் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
வட்டார கல்வி அலுவலர்கள்
நம் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்த்தும் அவர்களின் விளக்கத்தை கேட்டும் வியந்தனர்..
மேலும் நம் பள்ளிக்கு #onlinekalviradio மற்றும் கலாம் யுவி அறக்கட்டளை வழங்கிய பாராட்டு மடலையும் & மாணவர்களுக்கு #onlinekalviradio
வழங்கிய பாராட்டு சான்றிதழையும் வழங்கினர்..
வீடியோ பார்க்க இதை தொடவும்



Comments
Post a Comment