உலக மாணவர் தினம்
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் திரு.abj அப்துல் கலாம் அவர்கள் பிறந்தநாள் (உலக மாணவர் தினம்) முன்னிட்டு நம் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது...

Comments
Post a Comment