about me

 

ஆசிரியர் பற்றிய விபரம்

பெயர் :-   . முருகன்

பதவி :- இடைநிலை ஆசிரியர்

பள்ளியின் பெயர் :- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

ஊர் :- வேதியன்குடி

ஒன்றியம் :- மணமேல்குடி

மாவட்டம் :- புதுக்கோட்டை

பணியில் சேர்ந்த நாள் :-   17.12.2012

பணி அனுபவம் :-  10+ ஆண்டுகள்

(ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கோலேந்திரம் 17.12.2012 முதல் 31.05.2023 வரை , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- வேதியன்குடி 01.06.2023 முதல்)

சிறப்புத் தகுதி:-  கணினி வழி மற்றும் கல்வி வானொலி மூலம் கற்பித்தல்

கல்வியின் சிறப்பு

இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும்.

ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்கு கிடைக்கும்இல்லாவிடில் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும்இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் கல்வி என்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாக கூறுகின்றார்.

 

*கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தகஎன்று கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்த வகையில் அந்த வகையில் நம்மால் இயன்ற கல்வி பணியை செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டு எனது கல்விப் பணியை தொடங்கினேன்நான் கொண்ட  முயற்சிகளையும்  அதன் மூலம் என் மாணவர்கள் பெற்ற படைத்த சாதனைகளையும் உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

கல்வி வானொலி

உலக மாணவர் தினம்

அறிவியல் கண்காட்சி