உலக சாதனை 2
உலக சாதனை 2
கடந்த பிப்ரவரி 28, 2023 கல்வி தேசிய அறிவியல் தினம் அன்று நடத்திய தொடர் கல்வி நிகழ்ச்சி 300+ மணி நேரம் ஒலிபரப்பானது. இது உலக சாதனையாக அமைந்தது
இரண்டாவது சாதனைக்கான சான்றிதழ் மே 20,2023 அன்று கோவையில் நடக்கும் நிகழ்வில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அதிகாரிகள் வழங்கி உள்ளார்கள்
எம் பள்ளி மாணவர்களின் சாதனையை கேட்க இதனை பார்க்கவும்


Comments
Post a Comment