உலக சாதனை 1

 

நம் பள்ளி நம் பெருமை

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அபார சாதனை படைப்பு

கடந்த ஜனவரி 26,2023 இணையவழிக் கல்விவானொலி

www.kalviradio.com

Online KalviRadio வில்  150+ பள்ளிகள்

2000+ மாணவர்கள் 5000+ ஆடியோகள்

ஒரு சாதனை 60+ மணி நேர தொடர்ந்து ஒலிபரப்பானது.

இதனை FUTURE KALAM'S BOOK OF RECORDS ( www.futurekalamsbookofrecords.com ) மற்றும் UNIVERSAL ACHIEVERS BOOK OF RECORDS

 ( www.universalachieversbookofrecords.com )

இந்த இரு அமைப்புகளும் இதனை உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது...

இதில் நம் கோலேந்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு தம் படைப்புகளை வழங்கி உலக சாதனை படைத்துள்ளனர்.

 

எம் பள்ளி மாணவர்களின் சாதனை கேட்க இதனை பார்க்கவும்


நான் பெற்ற உலக சாதனை சான்றிதழ்





Comments

Popular posts from this blog

கல்வி வானொலி

உலக மாணவர் தினம்

அறிவியல் கண்காட்சி